திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

திருமணம்

திருமணம் போடிநாயக்கனூர் பெரியார் சிலை முன் பழனிசெட்டிபட்டி தோழர் சிவராம், மதுரை தோழர் காயத்ரி (கணவரை இழந்து குழந்தை உடன்)ஆகியோர்க்கு வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தம் திமுக 12ஆம் பகுதி நகர்மன்ற உறுப்பினர் சங்கர் தலைமையில் மாவட்ட தலைவர் ரகுநாகநாதன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரேம், செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி, மாவட்ட திராவிடர் அமைப்பு சாராதொழிலாளர் சங்கத்தலைவர் போடி சுருளி ராஜ், மாவட்ட அமைப்பாளர் ஆண்டிபட்டி கண்ணன், கண்டமணூர் ஒன்றிய தலைவர் பிரபு, தேனி நகர தலைவர் முத்துசாமி, செயலர் வெங்கடேசன், போடி நகர தலைவர் முருகானந்தன், பகுத்தறிவாளர் கழக வஜ்ரவேலு, திமுக நகர் மன்ற உறுப்பினர் முருகேசன், தோழர்கள் நிஜாம் நகர் திமுக இளைஞரணி செயலாளர் அஜித் கான், மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் நடராஜன், ராஜேஷ்குமார் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் தோழர் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment