பெரியார் விடுக்கும் வினா! (910) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

பெரியார் விடுக்கும் வினா! (910)

நம்நாட்டில் பகுத்தறிவுக்கும் - மூடநம்பிக்கைக்கும் போராட்டம். கடவுள் தன்மைக்கும் - நாத்திகத்திற்கும் போராட்டம். கீழ் ஜாதிக்கும் - மேல் ஜாதிக்கும் போராட்டம், பழைமைக்கும் - புதுமைக்கும் போரட்டம். சமுதாய அடிமை ஆதிக்கத்திற்கும் - சீர்திருத்த ஆதிக்கத்திற்கும் போராட்டம். பேதத்திற்கும் - சமத்துவத்திற்கும் போராட் டம். மனுதர்மத்திற்கும் - மனிதத் தர்மத்திற்கும் போராட்டம். இது போலன்றி, போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு போராட்டத்தை நடத்துவதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment