பெரியார் விடுக்கும் வினா! (908) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

பெரியார் விடுக்கும் வினா! (908)

இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்குக் காணப்படு கினற்னவோ, எங்கெங்குத் தேவைப்படுகின்றனவோ அங் கெல்லாம் கடவுளும் - மதமும் தேவைக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment