பெரியார் விடுக்கும் வினா! (902) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

பெரியார் விடுக்கும் வினா! (902)

கேட்டையே ஏற்படுத்துகின்ற - எந்தப் பலனும் கிட்டாத இப்பொழுது இருக்கிற கல்வி முறை மாற்றமடைவதற்கு - முதலாவதாக கல்வித் துறையில் அடிப்படையான ஒரு நல்ல மாறுதலை ஆளுகின்ற அரசுகள் ஏற்படுத்த முன்வராத நிலை உள்ளதே - ஏன்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment