பிப். 7 - திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களுக்கு இன்று 70ஆவது பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

பிப். 7 - திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களுக்கு இன்று 70ஆவது பிறந்த நாள்

பிப். 7 - திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களுக்கு இன்று 70ஆவது பிறந்த நாள். இன்று நண்பகல் 12.20 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மஞ்சை வசந்தன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். உடல் நலத்தை நன்றாகக் கவனித்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். தலை மைக் கழகத்தின் சார்பில் மானமிகு மஞ்சை வசந்தன் அவர்களுக்குத் தோழர்கள் புடைசூழ கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment