பன்னாட்டு அளவில் நடக்கும் ஆவணப்பட மற்றும் குறும்படத் திருவிழா சென்னை பெரியார் திடலில் நாளை திங்கள் 20 ஆம் தேதி முதல் 28 ஆம், தேதிவரை நடைபெறும். திங்கள் கிழமை காலை 9 மணிக்கு துவக்கவிழாவும் அதனைத்தொடர்ந்து 9.30 முதல் 10.45 வரை 'மை ஹார்ட் மை ஓசன்' என்ற குறும்படம் (இயக்குநர் தான்வி ஜட்வானி), அதனைத் தொடர்ந்து 'மாஸ்க்' என்ற சீனக்குறும்படம், சஞ்சய் பர்னாலாவின் 'சவு சவு மாட்டி' ஆவணப்படம், 'த சேலஞ்சர்ஸ்' என்ற குறும்படம், டிரினிடாய்ட் டுபாக்கோ தீவு நாடு குறித்த ஆவணப்படமும் திரையிடப்படும். DOT School of Design கல்லூரி சார்பில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன.
Sunday, February 19, 2023
11 ஆவது சென்னை, ஆவண மற்றும் குறும்படதிருவிழா
Tags
# தமிழ்நாடு
# நடக்க இருப்பவை

About Viduthalai
நடக்க இருப்பவை
Labels:
தமிழ்நாடு,
நடக்க இருப்பவை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment