திராவிடர் கழக மகளிர் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவரிடம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து சந்தாக்களை வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

திராவிடர் கழக மகளிர் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவரிடம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து சந்தாக்களை வழங்கினர்

திராவிடர் கழக மகளிர்  அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவரிடம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறை சார்பில்  16 பெரியார் பிஞ்சு சந்தா (ரூ. 9,600), 4 உண்மை சந்தா (3,600), 2 மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா (ரூ. 1,200) என மொத்தம் ரூ.14,400/- (பதினான்காயிரத்து நானூறு மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர்.  (பெரியார் திடல், 2-1-2023)


No comments:

Post a Comment