வேலூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளர்கள் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

வேலூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளர்கள் கவனத்திற்கு...

 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் வரும் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் ஒத்த கருத்துடையோரை இணைத்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் சந்திக்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வருகிறார்.

25.1.2023 காலை 10 மணி - உத்திரமேரூர்

மாலை 3 மணி  - சம்பத்துராயன்பேட்டை

மாலை 6 மணி - ஆற்காடு

26.1.2023 காலை 10 மணி - திருவள்ளூர்

மாலை 4 மணி - செய்யாறு

அனைத்து தோழர்களும் பங்கேற்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்திட கேட்டுக் கொள்கிறேன்.

- வி.பன்னீர்செல்வம்

மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment