தமிழர் தலைவரிடம் புத்தகங்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

தமிழர் தலைவரிடம் புத்தகங்கள் வழங்கல்

தி.மு.க தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற உரைகள் தொகுக்கப்பட்ட புத்தகங் களை வழங்கினார்.  (30.12.2022, சென்னை) 


No comments:

Post a Comment