தந்தை பெரியார் சிலைக்கு திராவிட மாணவர் கழகத் தோழர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

தந்தை பெரியார் சிலைக்கு திராவிட மாணவர் கழகத் தோழர்கள் மரியாதை

நேற்று (21.1.2023) தஞ்சையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர் கழகத் தோழர்கள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். உடன் கழகப் பொறுப்பாளர்கள்.


No comments:

Post a Comment