மாநில அளவிலான கலந்துரையாடல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

மாநில அளவிலான கலந்துரையாடல்கள்

 திருத்தத்துடன் வெளியாகும் தகவல்!

மாநில அளவிலான கலந்துரையாடல்கள்

கழகத் தலைவர் தலைமையிலான மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டங்கள்.

21.1.2023 காலை  10 மணி - தஞ்சாவூர் - மாநில மாணவர் கழகம்

22.1.2023 பிற்பகல் 4.30 மணி - பெரியார் மாளிகை, திருச்சி - மாநில இளைஞரணி

30.1.2023 காலை - பெரியார் திடல், சென்னை - மாநில மகளிரணி, மகளிர் பாசறை

30.1.2023 மாலை - பெரியார் திடல், சென்னை - மாநில தொழிலாளரணி

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment