தனலட்சுமி - அன்பழகன் இல்ல 'வாழ்க்கை இணையேற்பு விழா' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

தனலட்சுமி - அன்பழகன் இல்ல 'வாழ்க்கை இணையேற்பு விழா'


தனலட்சுமி - அன்பழகன்   இணையரின் செல்வன்  

                           அ. சண்முகம், 

மா. கதிரேசன் - ராஜேஸ்வரி இணையரின் செல்வி 

                             க. மாலினி 

ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை 

தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி நடத்தி வைத்தார். 

உடன்: துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 

செ. ஸ்டாலின் குமார், கழகப் பொதுச் செயலாளர் 

இரா. ஜெயக்குமார், திருச்சி மண்டல தலைவர், 

ப. ஆல்பர்ட், திருச்சி மண்டல செயலாளர் 

ச. மணிவண்ணன்,  திருச்சி மாவட்ட தலைவர், 

ஞா. ஆரோக்கியராஜ் மற்றும் குடும்பத்தினர்.  

 (துறையூர்  -22.1.2023)


No comments:

Post a Comment