தமிழர் தலைவரிடம் அழைப்பிதழ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

தமிழர் தலைவரிடம் அழைப்பிதழ்

நக்கீரன் இதழ்  தயாரிப்பு மேலாளர் நக்கீரன் ஆர்.கவுரி நாதன் தனது மகள் திருமண அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தி.மு.க அய்.டி.விங், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பா.ஆனந்தி, திமுக வட்ட துணைச் செயலாளர் எம்.ஆர். வேலு, திமுக மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ், திமுக வழக்குரைஞர் அணி உமா சங்கரன். (19.1.2023, பெரியார் திடல்).


No comments:

Post a Comment