மணமக்கள் பெரியார் ராஜா-தனலெட்சுமி இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

மணமக்கள் பெரியார் ராஜா-தனலெட்சுமி இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

லால்குடி மாவட்டச் செயலாளர் ஏ.அங்கமுத்து-ஏ.குமாரி ஆகியோரின் மகன் கே.ஏ.பெரியார்ராஜா, என்.முருகதாஸ் - டி.மலர்விழி ஆகியோரின் மகள் தனலெட்சுமி ஆகி யோரின் மணவிழா நடந்ததையொட்டி மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். (திருச்சி)


No comments:

Post a Comment