தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து அமைச்சர் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து அமைச்சர் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கேஆர்‌. பெரியகருப்பன் அவர்கள் பொன்னாடை அணிவித்து நூல் வழங்கி சிறப்பு செய்தார். உடன் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கை மாறன், சிவகங்கை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.ஜெயராமன், சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் திருமலை ஆ.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கழகத் தலைவரை வரவேற்றனர் (மதுரை, 27.1.2023)


No comments:

Post a Comment