திராவிட மாணவர் கழக மாநில புதிய பொறுப்பாளர்கள்- 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

திராவிட மாணவர் கழக மாநில புதிய பொறுப்பாளர்கள்- 2023

1) மாநிலச் செயலாளர் - ச. பிரின்சு என்னாரெசு பெரியார்  (சென்னை)

2) மாநில அமைப்பாளர் - இரா.செந்தூரபாண்டியன் (தஞ்சாவூர்)

3) மாநில துணைச் செயலாளர் - அ. ஜெ.உமாநாத் (திருவாரூர்)

4) மாநில துணைச் செயலாளர் - செ. பெ.தொண்டறம் (சென்னை)

5) மாநில துணைச் செயலாளர் - மு. ராகுல் (கோவை)

6) மாநில துணைச் செயலாளர் - நா. ஜீவா (ஆண்டிபட்டி)

7) மாநில துணைச் செயலாளர் - ச.மணிமொழி (மத்தூர்)

8) மாநில துணைச் செயலாளர் - வெ.இளஞ்செழியன் (செய்யாறு)

9) மாநில துணைச் செயலாளர் - பா.கவிபாரதி (உரத்தநாடு)

10) மாநில துணைச் செயலாளர் - சு. இனியன் (தென்காசி)

சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் 

1) மாநில அமைப்பாளர் -  மு. இளமாறன் (நாகை -  விழுப்புரம் சட்டக் கல்லூரி) 

மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகம்

1) மாநில அமைப்பாளர் - ப. நீலன் (உரத்தநாடு, சென்னை வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி)

பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழகம்

1) மாநில அமைப்பாளர் - வி. தங்கமணி (சென்னை)

கருநாடக மாநில திராவிட மாணவர் கழகம்

1) தலைவர் - மா. முனியப்பன் (தருமபுரி)

2). செயலாளர் - மா. கவியரசன் (கிருஷ்ணகிரி) 


No comments:

Post a Comment