பொங்கல் - தை-1 தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துத் தொடரட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

பொங்கல் - தை-1 தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துத் தொடரட்டும்!

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தமிழர் திருநாள் வாழ்த்து!

‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்' ஆட்சியில், பொங்கல் - தை-1  தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும்,  இன்பம் தொடரட்டும்!

இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் - அனைவருக்கும்!

என்றும் இன்பம் சூழ்ந்திடுக!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.1.2023


No comments:

Post a Comment