பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் கோவிலம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விடுதலை நகர் பி.சி ஜெயராமன், சோழிங்கநல்லூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆனந்தன் பரிசுகளை வழங்கினர். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, தலைமையாசியர் மற்றும் உதவியாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். உடன் கோ.நாத்திகன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment