ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ராம. வடிவேலு 100ஆம் ஆண்டு பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ராம. வடிவேலு 100ஆம் ஆண்டு பிறந்த நாள்

ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ராம. வடிவேலு அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சேலம் ரேடிசன் ஹோட்டலில் 1.1.2023 அன்று நடைபெற்றது. விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வாழ்த்துரை திரையில் ஒளிப்பரப்பப்பட்டது. அனைவரும் ஆசிரியரின் உரையை கேட்டனர். சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ராம. வடிவேலு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தமிழர் தலைவர் எழுதிய புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன், மாவட்ட செயலாளர் ப. வைரம், மாநகர செயலாளர் இராவண பூபதி, மாவட்ட அமைப்பாளர் சி. பூபதி, மேட்டூர் மாவட்ட செயலாளர் க.நா. பாலு,  எடப்பாடி சண்முகம், பாஸ்கர், பரமசிவம், போலீஸ் ராஜ் அ.இ. தமிழர் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.,


No comments:

Post a Comment