விடுதலை சந்தா நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

விடுதலை சந்தா நன்கொடை

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் நினைவாக, அவரது மகன் க.எழிலன், அருப்புக் கோட்டை சிந்தனை மாளிகை தி.மு.க. படிப்பகத்திற்கான விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000 நன்கொடை வழங்கினார். 


No comments:

Post a Comment