ஆவடி மாவட்ட கலந்துரையாடல் இடம்: பெரியார் மாளிகை, ஆவடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் இடம்: பெரியார் மாளிகை, ஆவடி

நாள்: 11-12-2022, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு

பொருள்: 

டிசம்பர் 17 திருப்பத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்பு

ஆசிரியர் பிறந்தநாள் தெருமுனைக்கூட்டம் திட்டமிடல், 

விடுதலை சந்தா சேகரிப்பின் தொடர்ச்சி 

கொரட்டூர் பொதுக்கூட்டம் வரவு, செலவு 

கணக்கு தாக்கல் 

பெரியார் 1000 பரிசு வழங்குதல்

தலைமை: பா.தென்னரசு, மாவட்டத் தலைவர்

வரவேற்பு: க.இளவரசன், மாவட்டச் செயலாளர்

முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் 

பூவை மு.செல்வி, மணிமாறன்,  உடுமலை வடிவேல், அமைப்பாளர், வெ.கார்வேந்தன், இளைஞரணித் தலைவர், பெ.சு.தி.நி.இயக்குநர் பசும்பொன், ராணி ரகுபதி, மாவட்டத் துணைத் தலைவர்கள் வேல்முருகன், கண்ணன்,  பகுத்தறிவாளர் கழகம் தலைவர் த,ஜானகிராமன், செயலாளர் முருகேசன்,   ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர், பூவைப் பகுதித் தலைவர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை தோழர்கள் அனைவரும் 

கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.

நன்றி: மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன்

ஏற்பாடு: மாவட்டக் கழகம்

No comments:

Post a Comment