நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

நன்கொடை

* திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு கிருஷ்ணகிரி சு.மார்க்ஸ் ரூ.1000 நன்கொடை வழங்கி யுள்ளார். நன்றி!

* சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (கீசிஷி) 17ஆம் ஆண்டு (8.12.2022) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடையை அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா-கோகுல்ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா, பேத்தி கோ.லக்சிதா, பேரன் கோ.கவின் ஆகியோர் வழங்கினர்.

No comments:

Post a Comment