கழகத் தோழர் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

கழகத் தோழர் படத்திறப்பு

குடந்தை கழக மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், மணிக்குடி, வஞ்சனூர் பெரியார் பெருந்தொண்டர் பட்டாளத்தார் என்கிற 

கோ. திருப்பதி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 25-12-2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி  தலைமையில் நடைபெற்றது. கழக பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் படத்தினை திறந்து வைத்தார்.

தஞ்சை மண்டல கழக செயலாளர் குருசாமி, LEP மக்கள் பேரவை ஒன்றிய தலைவர் வீரமணி, பட்டிமன்ற பேச்சாளர் ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் புகழேந்தி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் பட்டம் மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் கணே சன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் திரிபுரசுந்தரி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் அபினேஷ், அகத் தியர் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந் தல் உரையாற்றினார்கள். அவரது பேரன் பொறியாளர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment