நாள் : 24/12/2022 சனிக்கிழமை மாலை 5 மணி
இடம் : வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை
சேலம் பைபாஸ் சாலை, ஊற்றங்கரை
சோதனை கொள்முதல் (Test Purchase) சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் வணிகவரித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ,தொழில் வளர்ச்சி வணிகர் நலன் மற்றும் வழிகாட்டல் குறித்த வல்லுநர்கள், தணிக்கை யாளர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!!
வரவேற்புரை :
ஆடிட்டர் சி.ஏ.,ஜெய்சுதா லோநாதன்
தலைமை:
தணிகை.ஜி.கருணாநிதி
தலைவர், விடுதலை வாசகர் வட்டம்
விழா அறிமுகஉரை:
ஆடிட்டர் ந .இராசேந்திரன்
பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம்
விழாவினை தொடங்கி வைப்பவர்கள்:
ஆடிட்டர் ஆர்.மகபூப் கான், ஊற்றங்கரை
ஆடிட்டர் ஜி.சத்யமூர்த்தி, அரூர்
பவர் பாயிண்ட் மூலம் வணிக வழிகாட்டல் உரை:
ஆடிட்டர் சி.எம்.ஏ.லோகநாதன் சேகர், ஊற்றங்கரை
விழா ஒருங்கிணைப்பு :
பழ.பிரபு, செயலர் விடுதலை வாசகர் வட்டம்
நன்றியுரை: செ.சிவராஜ்
ஒன்றிய செயலாளர் திராவிடர் கழகம்
No comments:
Post a Comment