கழகக் களத்தில், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

கழகக் களத்தில்,

 10.12.2022 சனிக்கிழமை

சுயமரியாதை நாள் (டிச. 2) சுயமரியாதைச் சுடரொளி இரா.சேது 12ஆம் ஆண்டு நினைவு நாள் (டிச. 10)ஜாதி ஒழிப்பு மாவீரர் நாள் (நவ. 26) முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

பழனி: மாலை  6.00 மணி  இடம்: தந்தை பெரியார் திடல், ஆர்.எப். ரோடு, பழனி  தலைமை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்)  முன்னிலை: ச.திராவிடச் செல்வன் (மாவட்டத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.வீரபாண்டி (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்) தொடக்கவுரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) சிறப்புரை: தஞ்சை இரா. பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) நன்றியுரை: வேலூர் க.மதன பூபதி (வேலூர் கிளைத் தலைவர்)  இவண்: பழனி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இரா.சேது குடும்பத்தினர்கள்.

பெரியார் 1000 வினா விடை போட்டி தேர்வு பரிசளிப்பு விழா

கிருட்டினகிரி: காலை 10.00 மணி  இடம்: வெல்கம் மகால், கிருட்டினகிரி (இலட்சுமணராவ் தெரு)  வரவேற்புரை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) தலைமை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்)  ஒருங்கிணைப்பாளர்: வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்)  முன்னிலை: வெ.நாராயணமூர்த்தி (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்), ச.கிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்)  தொடக்கவுரை: அண்ணாசரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்)  சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)பரிசுகள்வழங்கி வாழ்த்துரை: தே.மதியழகன் (மாவட்ட செயலாளர் (திமுக, பருகூர் சட்டமன்ற உறுப்பினர்), மணிமேகலை நாகராஜ் (மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்), பரிதாநவாப் (நகர மன்ற தலைவர்)  இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி)

12.12.2022 திங்கட்கிழமை பெரியார் 1000 வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா

விழுப்புரம்: காலை  9.00 மணி  இடம்: புனித சேவியர் உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம்  தலைமை: அருள் சகோதரி ரஞ்சிதம் (முதல்வர்-தாளாளர், புனித சேவியர் உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம்) வாழ்த்துரை: ச.தமிழ்செல்வி பிரபு (நகர்மன்ற தலைவர் விழுப்புரம் நகராட்சி), இரா.சக்கரை (நகரச் செயலாளர், திமுக)  ஏற்பாடு: ப.சுப்பராயன், அரங்க.பரணிதரன், சே.வ.கோபண்ணா மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், தஞ்சாவூர்.

16.12.2022 வெள்ளிக்கிழமை

மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆவது பிறந்த நாள் விழா

திருவாரூர்: மாலை  5.00 மணி  இடம்: வர்த்தக சங்க கட்டடம், ஏசி ஹால், திருவாரூர்  சு.ஆறுமுகம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)  தலைமை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி)  முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), கி.முருகையன் (திருவாரூர் மண்டல தலைவர்), சு.கிருட்டினமூர்ததி (திருவாரூர் மண்டல செயலாளர்), வீரகோவிந்தராசு (மாவட்ட செயலாளர்)  இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்)  தொடக்கவுரை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)  அறிமுகவுரை: வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி  திராவிடர் விவசாய மகளிர் தோழர்களு:ககு கருப்பு உடை வழங்கி உரை: பூண்டி கே.கலைவாணன் (திமுக சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர்)  திராவிடர் விவசாய ஆண் தோழர்களுக்கு கருஞ்சட்டை வழங்கி உரை: நாகை மாலி (சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர், கீழ்வேளூர்), காலணி பழுதுபார்க்கும் தோழர்களுக்கு மளிகைப் பொருள்கள் நலத்திட்டம் வழங்கி உரை: நா.பெரியசாமி (மு.சட்டமன்ற உறுப்பினர், சிபிஅய்), நூல்கள் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு வழங்கி உரை: 

சா.ரஜினிகாந்த் (துணைப் பொதுச் செயலாளர், விசிக), திருக்குறள் நூல்கள் மோசஸ் ந.நி.பள்ளி மாணவக்ளுக்கு வழங்கி உரை: அன்பு வே.வீரமணி (மாவட்ட செயலாளர், இந்திய காங்கிரஸ், திருவாரூர்), தமிழ் தகவல் கஞ்சியம் வ.சோ.ஆண்கள் மே.நி.பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உரை: அய்.எம்.பாதுஷா (மாநில துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)  ஆங்கில தகவல் களஞ்சியம் கவுரிசாமி நகராட்சி ந.நி.பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உரை: ஆரூர்.சீனிவாசன் (மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர், மதிமுக) சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்)  நன்றியுரை: ஆர்.எபனேசர்ஜான்சன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி)  குறிப்பு: மேனாள் மண்டல செயலாளர், நல்லாசிரியர் க.முனியாண்டி அவர்களுக்கு விழாவில் சிறப்பு செய்யப்படும்.  இவண்: பகுத்தறிவு - ஆசிரியரணி - திராவிடர் கழக மகளிரணி, திருவாரூர் மாவட்டம்.


No comments:

Post a Comment