தஞ்சாவூர் கரந்தை டி.எஸ்.சிவசண்முகம் ஓராண்டு விடுதலை சந்தாவை பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துனைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.இரவிச் சந்திரன், உரத்தநாடு நகர இளைஞரணி தலை வர் பேபி. ரெ.ரமேஷ் (30.11.2022).
ஓராண்டு விடுதலை சந்தா