கழகப் பொதுக் குழு உறுப்பினர் காரைக்குடி சாமி.திராவிடமணி - செயலெட்சுமி ஆகியோரின் பெயர்த்தி இ.பெ.தமிழீழம் - கு.இராஜ்குமார் இணையேற்பு விழா கடந்த சில நாள்களுக்கு முன் சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மணமக்களை மேனாள் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் காரைக்குடி மணமகள் இல்லத்திற்கு வருகை தந்து இணையர்களை வாழ்த்தினார். உடன்: காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் சே.முத்துத்துரை, தொழிலதிபர் பழ.படிக்காசு ஆகியோரும் வந்திருந்தனர். (26-12-2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment