நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

நன்கொடை

* சேலம் - கெங்கவல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அய்.கலியபெருமாள் துணைவியார் பி.அன்னக்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (9.12.2022) அவரது நினைவை போற்றும் வகையில் திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக ரூ.15000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

* திருச்சி அய்யப்ப நகரைச் சேர்ந்த பி.கெங்காதரன் அவர்களின் துணைவியார் ஜி.கலாவதி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (7.12.2022) அவரது நினை வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை உணவுக்காக ரூ.3000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி.

* கோபி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் இரா.சீனிவாசன்-பத்மாவதி ஆகியோரது 58ஆம் ஆண்டு திருமண நாள் (5.12.2022) மற்றும் தனது 87ஆம் ஆண்டு பிறந்த நாள் (6.12.2022) மகிழ்வாகவும் நாகம்மையார் இல்லக் குழந்தை களுக்கு சிறப்பு உணவு வழங்குவதற்கு ரூ.3,000 நன்கொடை வழங்கியுள்ளார். 

* திருவாரூர் - நன்னிலம் - மாப்பிள்ளைகுப்பத்தைச் சேர்ந்த க.சி.இராஜா அவர்களின் அன்பு மகன் க.சி.நெல்சன் பிரபாகரனின் 22ஆம் ஆண்டு நினைவு நாளை (7.12.2022)  யொட்டி அவரது நினைவைப் போற்றும் வகையில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

No comments:

Post a Comment