திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்முடைய சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்முடைய சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பத்து வயதில் தொடங்கி

தொண்ணூறு வயதிலும்

சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, தந்தை பெரியார் காட்டிய பாதையில் பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் 

@AsiriyarKV

 அய்யா நீடு வாழ்க!

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment