28.12.2022
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு, பொதுத்துறை நிறுவ னங்களின் பணி நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தி டெலிகிராப்:
இந்தியப் பொருளாதாரம் 2022இல் மிகச் சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடியின் கூற்று உண்மைக்கு மாறானது என காங்கிரஸ் எதிர்ப்பு.
இந்திய தொல்லியல் துறை போன்ற அறிவியல் அமைப்பு களைப் பயன்படுத்தி புராணக்கதைகளை வரலாற்றாக மாற் றும் திட்டம், அறிவியல் நுட்பங்களை தவறாகப் பயன்படுத் துவது மட்டுமல்ல - அறிவியலின் முனைகளை சிதைக்கிறது - ஆனால் அறிவியல் மாணவர்களுக்கு மோசமாகத் தேவைப் படும் வளங்களை வீணடிக்கிறது என்கிறது தலையங்க செய்தி.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment