குமரி மாவட்டத்தில் விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

குமரி மாவட்டத்தில் விடுதலை சந்தா

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளன தலைவர் எழுத்தாளர்  பொன்னீலன் மற்றும் குமரி மாவட்ட அமைப்பு சாரா தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சுகுமாறன் ஆகியோர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment