தமிழர் தலைவர் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். கழக தோழர்களுடன் தமிழர் தலைவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

தமிழர் தலைவர் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். கழக தோழர்களுடன் தமிழர் தலைவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

 


No comments:

Post a Comment