தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2022) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2022) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள்

விடுதலை வைப்பு நிதிக்காக ரூ.5,00,000

பெரியார் உலகத்திற்கு பத்தாம் முறையாக ரூ.25,000

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு

ஆண்டுதோறும் 1,200 என 21ஆம் ஆண்டாக ரூ.1,200  

‘விடுதலை' வைப்பு நிதி - 132ஆம் முறையாக ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி - 

306ஆம் முறையாக ரூ.100/-

டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 

248ஆம் முறையாக ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை 161ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 101ஆம் முறையாக  ரூ.1000/-

       (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு சந்தா - 77ஆம் முறையாக ரூ.350/-

       (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா -77ஆம் முறையாக ரூ.240/-

      (செ.பெ.தொண்டறம்)

திராவிடப் பொழில் ஆண்டு சந்தா ரூ. 800

‘மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு சந்தா ரூ. 300

பொதுக்குழு உறுப்பினர் மு.செல்வி 

பத்து அரையாண்டு விடுதலை சந்தாக்கள் ரூ. 10,000

      மொத்தம் - ரூ.5,40,190/-


No comments:

Post a Comment