பெரியார் விடுக்கும் வினா! (871) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

பெரியார் விடுக்கும் வினா! (871)

ஜாதி மதம், பழக்க வழக்கம், சாத்திரம், கடவுள், கட்டளை ஆகியவற்றின் பேரால், லாபமும், மேன்மையுமே அடைந்து வருவதன்றி பிரபுக்களுக்கும், பண்டிதர்களுக் கும், வியாபாரிகளுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும்,  - யாதொரு கெடுதியாவது உண்டா? கஷ்டமோ - நட்டமா என ஏதாகிலும் உண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment