பெரியார் விடுக்கும் வினா! (850) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

பெரியார் விடுக்கும் வினா! (850)

புரட்சிக்காக எவ்விதப் பலாத்காரமும் செய்து தான் ஆக வேண்டுமென்பது நமது கருத்தா? வழியா? ஆனால், பலாத்காரத்துக்கும் - பலவந்த மாய் எப்படி மீள வேண்டுமோ அதற்கும் தயாராக இருக்க வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment