கம்பம் நகரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (24.12.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

கம்பம் நகரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (24.12.2022)

1959ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பொறியாளர் ஜெ.எஸ்.டி. அன்பழகன் மற்றும் தோழர்கள் பொன்னாடை அணிவித்து அன்போடு வரவேற்று மன்றம் அருகே ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment