11.12.2022 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாணவர் கழகம் சார்பில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

11.12.2022 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாணவர் கழகம் சார்பில்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம் (காணொலி வாயிலாக)

காலை 11 மணி * தலைப்பு: போர்க்களம் நோக்கி... * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * அனைத்து மாணவர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * தொடர்புக்கு: 8754365832, 9444210999 * Meeting ID: 86031657934 Passcode: 909090

12.12.2022 திங்கள்கிழமை

புதுமை இலக்கிய தென்றல்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைப்பு: மடியின்மை * உரைவீச்சு: கோ.பிச்சை வள்ளி விநாயகம் * இவண்: செல்வ மீனாட்சி (தலை வர், புதுமை இலக்கியத் தென்றல்).


No comments:

Post a Comment