அரசு ஆணைப்படி தந்தை பெரியாருடைய படம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

அரசு ஆணைப்படி தந்தை பெரியாருடைய படம்

குமரி மாவட்டம் திங்கள் நகர் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் அரசு ஆணைப்படி தந்தை பெரியாருடைய படம் அமைக்கப்பட்டது.  பெரியாருடைய படத்தை அலுவலகத்தில் அமைத்த பேரூராட்சி தலைவருக்கும், செயல் அலுவலருக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


No comments:

Post a Comment