செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பிரச்சினை?

தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.11,186 கோடி. 

>> ஒன்றிய அரசு கொடுத்ததோ வெறும் ரூ.1188 கோடி! 

காலம் வரும்

கடந்த கால தவறுகளை இந்தியா திருத்தி வருகிறது.

- பிரதமர் மோடி

>> இந்தக் கால (மோடி) தவறுகள் எப்பொழுது திருத்தப்படுமோ?  

  

No comments:

Post a Comment