மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

மறைவு

புதுக்கோட்டை விடுதி கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் க.இராமசாமி (வயது 80) 16.11.2022 அன்று காலை மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவுத் தகவல் அறிந்ததும் மண்டலத் கழ கத் தலைவர் பெ.இராவணன், வீ.தங்கவேல் மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செய்தனர்.


No comments:

Post a Comment