'பெரியார் உலகத்'திற்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

'பெரியார் உலகத்'திற்கு நன்கொடை

பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 'பெரியார் உலகத்'திற்கு ரூபாய் 10,000 நன்கொடையாக வழங்கினார் . இதுவரை 'பெரியார் உலகத்'திற்கு மொத்தம் ரூ.6,40,000  நன்கொடையாக வழங்கியுள்ளார் (16.11.2022, பெரியார் திடல்).


No comments:

Post a Comment