நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

நன்கொடை

திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் வாழ்விணையர் முனைவர் ந.உஷாதேவி அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.11.2022) அவரது நினைவாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!


No comments:

Post a Comment