செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

செய்தியும், சிந்தனையும்....!

நாட்டின் தரம்!

* மகளிர் கல்லூரிகளுக்குக் காவல்துறை பாதுகாப்பு.

- நீதிமன்றம் அறிவுறுத்தல்

>> நாட்டின் தரம் அந்த அளவுக்கு உயர்கிறதோ!

சீக்ரேட்!

* பி.ஜே.பி. ஆட்சியில் ஊழலைக் கண்டுபிடிப்பதே கடினம்.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

>> அவ்வளவு சீக்ரேட்டாக நடக்கிறதோ!

யாருக்கு சக்தி?

* பூரி ஜெகந்நாதன் கோவில் படியைத் தொட்டு வணங்கினார் பிரதமர் மோடி. 

>> நாடாளுமன்றத்தில் முதலில் நுழையும் போதும் படியைத் தொட்டுதான் வணங்கினார். ‘‘படிப் படியாக'' மக்கள் நலிவடைந்ததுதான் மிச்சம்!

No comments:

Post a Comment