மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

மறைவு

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேசின் தந்தையார் இரத்தினசாமி அவர்கள் நேற்று (5.11.2022) மாலை மறைந்தார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம் இறுதி நிகழ்வு இன்று (6.11.2022) நடைபெற்றது. தொடர்புக்கு: எஸ்.ஆர்.வெங்கடேஷ், எண்.9 குலோத்துங்கன் தெரு, வ.உ.சி.நகர் பம்மல் சென்னை-75. 9940321633.


No comments:

Post a Comment