க. ஞானசேகரன் - மாலதி ஆகியோரின் மகள் ஞா. செல்வி, ந. நாராயணசாமி - வசந்தி ஆகியோரின் மகன் நா. சீனிவாசன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் நடத்தி வைத்தார். மணமக்கள் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment