நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

நன்கொடைகள்

 பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் சா.திருமகள் நினைவு நாளில் (14.11.2022) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்  

விடுதலை வைப்பு நிதி - 131ஆம் முறையாக ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி - 

305ஆம் முறையாக ரூ.100/-

டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 

247ஆம் முறையாக ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 160ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

‘விடுதலை’ ஆறுமாத சந்தா - 100ஆம் முறையாக  ரூ.1000/-

       (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு சந்தா - 76ஆம் முறையாக ரூ.350/-

       (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா -76ஆம் முறையாக ரூ.240/-

      (செ.பெ.தொண்டறம்)

      மொத்தம் - ரூ.2,890/-


No comments:

Post a Comment