தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

சென்னை மண்டல தலைவர்  
தி.இரா.இரத்தினசாமி  'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தையும், மண்டல இளைஞரணி செயலாளர் 
ஆ.இர.சிவசாமி 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20.000த்தையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.

கவிஞர், எழுத்தாளர், "சொல்கேளான்" ஏ.வி.கிரி 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார்.


பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றிய பெருந்தலைவர் சசிக்கலா ரவிசங்கர்,  ஒன்றிய எம்.ஜி.ஆர்.  இளைஞரணி செயலாளர் பா.ரவிசங்கர் (அ.தி.மு.க.)   'விடுதலை'  சந்தா ரூ.10,000த்தை  கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட ப.க.புரவலர் ஆசிரியர் சி.வேலு.



தாம்பரம் மாவட்டத்தில்    திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் 
மு.ஆதிமாறன் 'விடுதலை' வாழ்நாள்சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், மாவட்டத் தலைவர்  ப..முத்தையன், மாவட்டச் செயலாளர்   கோ.நாத்திகன்  மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, பொறியாளர்மு.மணிமாறன்.


(நினைவில் வாழும்) அம்பத்தூர் கலியபெருமாள்  மருமகன் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்  நா.இராசசேகரன் விடுதலை வாழ்நாள் சந்தா 
ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார்.


 தாம்பரம் சியோன்-ஆல்வின் கல்விக்குழுமத்தின் தலைவர்  முனைவர் என்.விசயன்  'விடுதலை' வாழ்நாள்சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்.


கறம்பக்குடி 
தொழில் அதிபர் கரிகாலன் 
விடுதலை 
வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாவட்டச் செயலாளர் கறம்பக்கடி க.முத்துவிடம் வழங்கினார் (16.11.2022)




No comments:

Post a Comment