தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா ரூ.3 லட்சம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா ரூ.3 லட்சம்

திராவிட  தொழிலாளர் கழகத்தின் மாநில  செயலாளர் மு.சேகர்  வசூல் செய்த விடுதலை சந்தா தொகை ரூ.3,00,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம்  வழங்கினார். உடன் திராவிட தொழிலாளர் கழகத்தின் பொருளாளர் கூடுவாஞ்சேரி ராஜு (சென்னை, 3.11.2022)


No comments:

Post a Comment