30.10.2022 ஞாயிற்றுக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
பாராட்டு விழாவும் இலக்கியச் சொற்பொழிவும்
தூத்துக்குடி: காலை 9.30 மணி றீ இடம்: பெரியார் மய்யம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி றீ தலைமை: கி.கோபால்சாமி றீ வரவேற்புரை: மா.தெய்வப்பிரியா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) றீ முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்), இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைச் செயலாளர்), த.செல்வராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஆ.கந்தசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்), ச.வெங்கட்ராமன், கோ.முருகன், சு.திருமலைக்குமரேசன், ஆ.கலைமணி, பெ.காலாடி, சி.மணிமொழியன், கி.கலைச்செல்வன், செ.செல்லத்துரை றீ தமிழ்ப்பணிச் செம்மல் விருது பெற்ற மோ.அன்பழகன் றீ பாராட்டுவோர்: சு.காசி (மண்டலத் தலைவர்), சீமனோகரன், சொ.பொன்ராஜ், கவிஞர் கோ.இளமுருகு றீ புரட்சிக்கவிஞரின் பகுத்தறிவுக் காவியம் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்‘ றீ இலக்கிய உரை: மா.பால்ராசேந்திரம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) றீ நன்றியுரை: இ.ஞா.திரவியம் (அமைப்பாளர் தகவல் தொடர்புப் பிரிவு). றீ ஏற்பாடு: உண்மை வாசகர் வட்டம், தூத்துக்குடி.
31.10.2022 திங்கள்கிழமை
வடசென்னை மாவட்ட கழகக் கலந்துஐரயாடல்
சென்னை: மாலை 6 மணி றீ இடம்: பெரியர் திடல், வேப்பேரி, சென்னை - 7 றீ தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) றீ முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்) றீ சிறப்புரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (மண்டல செயலா ளர்) றீ பொருள்: தமிழர் தலைவர் 90ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்த்தல், கழகப் பிரச்சாரம் - செயல் திட்டங்கள் றீ மாவட்ட, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட மாவட் டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் அவசியம் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். றீ அழைப்பு: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்).
தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்).
1.11.2022 செவ்வாய்க்கிழமை
அரியலூர் மாவட்ட கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 4 மணி றீ இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம் அரியலூர். றீ தலைமை: துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) றீ முன்னிலை: த.சீ. இளந்திரையன் (மாநில இ.அ.செயலாளர்), இரா. கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்)
சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) றீ பொருள்: தலைமை செயற்குழுத்தீர்மானங்களை செயல்படுத்துதல், தமிழர் தலைவரின் 90ஆவது பிறந்தநாள் விழா, விடுதலை சந்தா திரட்டல் றீ அனைத்துப் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். றீ விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) றீ திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.