கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

கழகக் களத்தில்...!

22.10.2022 சனிக்கிழமை

திருப்பத்தூர் மாவட்ட 

கழக கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர்: காலை  10 மணி * இடம்: ஆனந்தன் சாந்தி திருமண மண்டபம், தருமபுரி சாலை, திருப்பத்தூர் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை. ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்) * பொருள்: டிசம்பர் 17 திருப்பத்தூரில் முப்பெரும் விழா * வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம். * அன்புடன்: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்), வி.ஜி.இளங்கோ (மாவட்டச் செயலாளர்), திருப்பத்தூர் மாவட்டம்.


No comments:

Post a Comment